Sunday, December 19, 2010

127 HOURS

                                           
சில நாட்களுக்கு முன் இந்த ஆண்டிற்கான  "Golden Globe Awards  - 2011 " போட்டியாளர் தேர்வு பட்டியல் வெளியானது , அதில் சிறந்த பின்னணி  இசைக்கான   தேர்வு பட்டியலில் 127 Hours படத்திற்காக ரஹ்மான் பெயரும் 
5 பெயரில் ஒன்றாக  இருந்தது  (http://www.goldenglobes.org/nominations/).
சில மாதங்களுக்கு முன் slumdog வெற்றிக்கு பின் Danny boyal சும்மா இருக்க மாட்டார், அடுத்து என்ன செய்வாரென்று யோசித்து கொண்டே அவரின் அடுத்த படம் பற்றி இணையத்தில் தேடிய போது இந்த படத்தின் trailer மற்றும் தகவல்களை பார்த்தேன்,
 அமெரிக்கவை  சார்ந்த Aron Ralston என்ற மலையேற்ற  வீரர்  சாகச  பயணம்  செல்வதில் ஆர்வம் உள்ளவர், 2003 இல் ஒருமுறை  அவ்வாறு  மலை  ஏறும்போது  பாறை  இடுக்கு ஒன்றில் அவரின் உடலும் கையும் சிக்கிகொண்டது, அது மனித நடமாட்டம் இல்லாத காடு, அவரால் சுயமாக வெளிவர முடியவில்லை,
இனி தன்னால் உயிர் மீள முடியாது  என உணர்ந்தார். திடீரன, உயிர் போவதற்குள்
முயன்று பார்க்கலாம் என்று தன்னிடம் உள்ள சிறிது தண்ணீர் மற்றும் தன் சிறுநீரை
குடித்து உலர்ந்த உயிரை உறவைத்து பின் தன் கை விரல்களை தானே சிதைத்து
வெளிவந்து உயிர் பிழைத்தார். Aron Ralston  இன் உண்மையான இந்த   5 நாள்  உயிர் போராட்டத்தை தழுவி உருவானது இந்த படத்தின் கதை. உலகம் முழுவது இன்னும் வெளிவராத இந்த படம் பட விழாகளில் மட்டும் கலந்து கொள்கிறது. இந்த படத்தின்
சிறப்பு பார்வைக்காக வந்த Aron Ralston படகுழுவினரை  பாராட்டினார்.                                 

இந்த படத்தின் soundtrack  -ல் 14 இசை துனுகுகள் உள்ளது, சென்ற மாதம் இவைகளை கேட்கும்போதே இந்த படத்தின் soundtrack பல விருது பட்டியலில் இடம் பொறும் என அனுமானித்திருந்தேன், Golden Globe Awards  - 2011 nomine பட்டியல் அதை உறுதி செய்தது.
ஆனால் விருது வெல்வது சவாலானது காரணம் "Hanns Zimmer ", இவர் இசை கொடுத்து இருக்கும் Inception படமும் விருது பட்டியலில் இருக்கிறது. மேற்கத்திய நவீன இசையிலும், ஹாலிவுட் பட இசையிலும் புதுமையும் பிரமாண்டத்தையும் புகுத்தியவர் Hanns Zimmer . உலக அளவில் இசைக்கான பெரும்பான்மையான விருதுகளுக்கு பரிந்துரைகபட்டவர். Osakar , Golden globe  விருதுகளை வாங்கியவர்,
The Lion King , Gladiator , The Prince of Egypt , Mission impossible , Pearl Horber , Hannibal , The Last Samurai , Madagaskar , The Da Vinci Code , Pirates of caribion , sherlock holmes , Kung Fu Panda , Black Hawk Down - இவர் இசைத்த படங்களில் சில, இவருடன் போட்டியாளர் பட்டியலில் இருப்பது கூட உச்ச கட்ட வெற்றி போலத்தான், ஆனால் இந்த soundtrack ல் வரும் If  i rise  என்ற
பாடல் இந்த தடைகளை கடக்கும் விசை முடுக்கம் உள்ளதாக கருதுகிறேன். இந்த ஆண்டு ஆஸ்கார் பரிந்துரைக்கும் செல்ல வாய்ப்பு இருக்குமென்று நினைக்கிறேன்.
ரஹ்மானுடன் dido என்ற pop இசை பாடகியும் சேர்ந்து பாடியது இப்பாடல் .
 If i rise பாடலை இந்த சுட்டியில் கேட்டுப்பாருங்கள். (Headset , இமை மூடிய விழி . இரைச்சலற்ற இரவினில்)
 பாடல் வரிகள் -
In your life, you r mad
In your car, you r sad
O' you r taller now I've found
Hold your fire course
O' you r fallen out
Go and sow your courses
(A R)
If I rise, they are on my drive
If I believe, it's more than it is
More than it is

(Dido)
If I rise, one more chance
All our dreams, more than this
O' your taller now I've found
Hold your fire course
O' your fallen out
Go and sow your courses

(A R)
If I rise, they are on my drive
If I believe, it's more than it is
It's more than it is

(Chorus)
If I thought I wanted more
Get the life more
Just one more call
Though I've never lost
Believe I don't care
Never again

(A R and Dido)
If I rise, they are on my drive
If I believe, it's more than it is
It's more than it is

(Chorus)
If I thought I wanted more
Get the life more
Just one more call

(Dido)
If I believe, there's more than this
Anymore than this


1 comment: